சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த விவரம்! கடனில் விஜய் குடும்பம்.. எவ்வளவு தெரியுமா?

Vijay
By Kathick Mar 31, 2026 02:30 AM GMT
Report

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த விவரம்! கடனில் விஜய் குடும்பம்.. எவ்வளவு தெரியுமா? | Vijay Gave Crores Of Money To His Family As Debt

இதில், விஜய் தனது மொத்த சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டு இருக்கிறார். வெளிவந்துள்ள விவரங்களின்படி, விஜய்யின் அசையா சொத்து ரூ.115 கோடி, அசையும் சொத்து 404.58 கோடி இருக்கிறதாம்.

சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த விவரம்! கடனில் விஜய் குடும்பம்.. எவ்வளவு தெரியுமா? | Vijay Gave Crores Of Money To His Family As Debt

மேலும், விஜய் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன் என அனைவரது பெயரும் இருக்கிறது.

சந்திரசேகர் (அப்பா): ரூ. 3 கோடியே 2 லட்சம்

ஷோபா சேகர் (அம்மா): ரூ. 87 லட்சம்

சங்கீதா விஜய்(மனைவி) : ரூ. 12.6 கோடி

ஜேசன் சஞ்சய் (மகன்): ரூ. 8.78 லட்சம்

திவ்யா சாஷா (மகள்): ரூ. 4.60 லட்சம்