ரஜினி இடத்தை காலி செய்யும் விஜய், என்னா பிசினஸு..

Rajinikanth Vijay
By Tony Oct 24, 2022 08:30 AM GMT
Report

வாரிசு 

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.

இப்படத்தை பொங்கல் தினத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ரஜினி இடத்தை காலி செய்யும் விஜய், என்னா பிசினஸு.. | Vijay Getting Big Business Then Rajini

பிசினஸ்

மேலும், இப்படத்திம் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே பல கோடிகளுக்கு விற்றுள்ளதாம்.

டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி, ஹிந்தி டப்பிங் 30 கோடி, சாட்டிலைட் 50 கோடி, ஓவர்சீஸ் 30+ கோடி, ஆடியோ ரைட்ஸ் 10 கோடி விற்றுள்ளதாம்.