வெறுச்சோடிய தியேட்டர்... துண்டைப் போடப்போகும் கோட் பட தயாரிப்பாளர்..

Vijay Venkat Prabhu Gossip Today Greatest of All Time
By Edward Sep 06, 2024 11:30 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது கோட் படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெறுச்சோடிய தியேட்டர்... துண்டைப் போடப்போகும் கோட் பட தயாரிப்பாளர்.. | Vijay Goat Selam Theatre No Booking Ticket Viral

தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 90 முதல் 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியான இரண்டாம் நாளில் ஒருசில தியேட்டர்களில் காலி இடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மல்லசமுத்திரம் பகுதியில் இருக்கும் ஒரு திரையரங்கில் இன்றைய காட்சிகளில் ஒருசில டிக்கெட்கள் மட்டுமே விற்றுள்ளனர்.

கலவையான விமர்சனம் பெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் கோட் படத்தை பார்க்க வராமல் வெறுச்சோடிய தியேட்டரால் கோட் படக்குழு சோகத்தில் இருக்கிறது.

GalleryGalleryGallery