மனைவியை கழட்டிவிட்டு திரிஷாவை கரம் பிடிக்கும் விஜய்!..தளபதியை திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் விஜய் பல சாதனைகளை நிகழ்த்தினாலும் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட இவர் லியோ படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார். சில தினங்களுக்கு முன்பு விஜய் வெளிநாட்டில் திரிஷா உடன் ஊர் சுற்றி வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலானது.
இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும், சிலர் இதனை உண்மையான புகைப்படம் என்றும் கமண்ட் செய்து இருந்தனர்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணனிடம் தொகுப்பாளர் "விஜய் திரிஷா ரீல் ஜோடியா, ரியல் ஜோடியா?" என்று கேட்பார்.
இதற்கு பதில் அளித்த அவர், அந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சிலர் இந்த தகவல் உண்மை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் சினிமாவில் என்ன வேணாலும் நடக்கலாம் என்று அந்தணன் கூறியுள்ளார்.
தற்போது விஜய் மனைவியை கழட்டிவிட்டு திரிஷாவை திருமணம் செய்துவிடுவாரா? விஜய்யின் உண்மை முகத்தை காட்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் திட்டிதீர்த்து வருகின்றனர்
Nice role model pic.twitter.com/WNArRNgdLD
— L E E (@Leennister) August 12, 2023