தினமும் நடிகையை நள்ளிரவில் தொந்தரவு செய்த விஜய்.. மோசமா திட்டிய எஸ். ஏ சந்திரசேகர்

Vijay Sanghavi Gossip Today S. A. Chandrasekhar
By Dhiviyarajan May 04, 2023 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் 1992 -ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இவரின் முதல் படத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் இதையடுத்து கடின உழைப்பால் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென சினிமாவில் அடையாளத்தை உருவாக்கினார்.

விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலத்தில் நடிகை சங்கவியை காதலித்து வந்தாராம். இவர்கள் ஒன்றாக ரசிகன், விஷ்ணு போன்ற படங்களில் நடித்திருந்தனர்.

இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் தான இயக்கி இருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் போது விஜய் சங்கவியிடம் நெருக்கமாக இருந்தாராம்.

மேலும் விஜய் சங்கவியை தினமும் இரவில் சந்திப்பாராம். இந்த விஷயத்தை அறிந்த எஸ். ஏ சந்திரசேகர் விஜய்யை திட்டியதாக நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.    

தினமும் நடிகையை நள்ளிரவில் தொந்தரவு செய்த விஜய்.. மோசமா திட்டிய எஸ். ஏ சந்திரசேகர் | Vijay Have Secret Affair With Sangavi