காதல் தோல்வி - ரகசியமாக கர்ப்பத்தை களைத்த விஜய் பட நடிகை

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு வரவில்லை.

இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கிய நடிகை இலியானாவிற்கு நல்ல நல்ல படங்கள் வாய்ப்பு கிடைத்து முன்னணி கதாநாயகி ஆனார்.

இந்நிலையில் நடிகை இலியானா ஆண்ட்ருஸ் என்பவரை சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நெருக்கமாக பழகியுள்ளார்களாம். இதனால் கர்ப்பமான நடிகை இலியானா, தனக்கு நெருங்கிய மருத்துவரை வைத்து கருவை கலைத்துவிட்டாராம்.

இதன்பின் காதலுடன் ஏற்பட்ட சண்டையால், இருவரும் பிரிந்துவிட்டார்களாம். இதனால் பல வருடங்களாக பூட்டி வைத்திருந்த இந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் முற்றிலும் மறுத்துள்ளார் நடிகை இலியானா. 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்