ஜனநாயகன் பில்டப்-ஆ? பிளாக்பஸ்டரா? ட்விட்டர் ரிவ்யூஸ்..

Vijay Pooja Hegde H. Vinoth Mamitha Baiju JanaNayagan
By Jai Jul 23, 2026 05:15 AM GMT
Report

நடிகர் விஜய்யின் கடைசி படமாக இன்று ஜூலை 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பல நடித்துள்ள படம் பல போராட்டங்களுக்கு பின் ரீலீஸாகியிருக்கிறது.

படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் பெரும்பாலானோர் விஜய்யின் ஸ்கிரீன் பிளே, அனிருத்தின் பின்னணி இசையை பாராட்டியும் சிலர் கதை, வில்லன் ரோல் குறித்து விமர்சித்தும் வருகிறார்கள்.