அமலா பால் நிர்வாண காட்சிகளை இப்படி தான் எடுத்தோம்!..ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேட்டி!

Amala Paul Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 28, 2023 03:45 AM GMT
Report

அமலா பால் நடிப்பில் ரத்ன குமார் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளியானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கே எதிர்பார்பை எகிற வைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆடை படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், ஆடை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலான விசயம். அந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்தது . அது எங்களுக்கு சவாலாக அமைந்தது.

நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்திருக்க முடியாது. அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம் என்று கார்த்திக் கூறியுள்ளார்.