ரஜினி ஏறாதா ஆட்டோ! விஜய் மக்கள் இயக்கத்திற்கும் இல்லையாம்..
vijay
thalapathy
விஜய்
vijaymakkal iyakkam
By Edward
முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன் ரசிகர்களால் அவர் பெயரில் மக்கள் இயக்கத்தினை நடத்தி வருகிறார் பல லட்ச ரசிகர்கள் இணைந்திருக்கும் இந்த இயத்திற்கு ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கட்சியாக பதிவு செய்தால் தான் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் ஆட்டோ சின்னத்தை அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கட்சியில் செயலாளர் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்விற்காக ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.