35 வயது தான் ஆகுது!! முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகை..
Vijay
Tamil Actress
Actress
By Edward
நடிகர் விஜயகாந்த் நடித்த கண்ணுப்பட போகுதையா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ராதிகா செளத்ரி.
இப்படத்திற்கு பிறகு டைம், சிம்மாசனம், குரோதம் 2 போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் விஜய் நடித்த பிரியமானவளே படத்தில் செளமியா ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் கன்னடா, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார். பின் 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து விலகி இருந்தார்.
சமீபத்தில் லால் சிங் சட்டா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். படத்தின் எக்சிகியூடிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது உடல் எடையை ஏற்றி 35 வயதில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.



