விஜய் இப்படி செய்தாரா? அசிங்கப்பட்ட நடிகர் நெப்போலியன்! இதுதான் காரணம்..

vijay pokkiri Napoleon bouncers
By Edward Jan 17, 2022 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தன் ரசிகர்கள் மீதும் சக நடிகர்கள் மீதும் அதிக அன்பினை காட்டி வந்தவர். ஒருகட்டத்தில் மூத்த நடிகர் நெப்போலியனுக்கு விஜய்க்கும் இடையில் சில சலசலப்பு ஏற்பட்டு பிரச்சனையாகிவிட்டது என்ற செய்தி வைரலானது.

அந்த பிரச்சனை போக்கிரி படத்தின் படப்பிடிப்பில் நடந்ததாகவும் தன் நண்பர்களை நடிகர் நெப்போலியன் விஜய்யை பார்க்க அழைத்து வந்துள்ளார். யாருடைய அனுமதியும் இல்லாம் கேரவனுக்கு கூட்டி வந்த நெப்போலியனை நிறுத்தியுள்ளார் விஜய்யின் காவலர்.

இதற்கு நெப்போலியன் வாக்குவாதம் செய்ய விஜய் வெளியே வந்து கோபத்தில் கடிந்து பேசியுள்ளார். இதன்காரணமாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதில் இருந்து நான் விஜய் படங்களை பார்க்கவும் இல்லை. அவர் படத்தில் நடிக்க போவதும் இல்லை என்று கூறியுள்ளாராம் நெப்போலியன்.

இதேபோல் விஜய்க்கு பாடிகார்ட்டாக பணியாற்றியவர்கள் ரசிகர்களை உசுப்பேற்றி ஏமாற்றுவார் விஜய் என்று சமீபத்திய பேட்டியொன்றுலும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியில் குறிப்பிட்ட அந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..