ஒருவேல அப்படி இருக்குமோ! பீஸ்ட் இல்ல டாக்டர் 2

vijay poojahegde nelsondilipkumar beast doctor2
By Edward Nov 29, 2021 05:45 AM GMT
Report

கொரோனா வைரஸ் காரணமாக பல படங்கள் தியேட்டருக்காக வரிசை கட்டி நிக்கும் சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் டாக்டர். நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

சிவகார்த்திகேயனுக்கு அடுத்து தளபதி விஜய்யின் படப்பிடிப்பினை நடத்தி வரும் நெல்சன் சமீபத்தில் 100வது நாள் ஷூட்டிங் முடிந்தது என்று ஒரு புகைப்படத்தோடு செய்தியை அறிவித்தார். இதற்கு பலரும் அப்புகைப்படத்தை பார்து டாகடர் 2 வது பார்ட்டா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

டாக்டர் படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் பாதி பேர் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளதை நெல்சனின் டாக்டர் 2 என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery