பொது இடத்தில் நெப்போலியனை அவமானப்படுத்திய விஜய்

vijay nepolian
By Tony Apr 07, 2022 07:00 AM GMT
Report

விஜய் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் 13ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க விஜய் குறித்து ஒரு பேட்டியில் சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியன் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் ‘விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்த போது, அவரை சந்திக்க நான் கேரவன் சென்றேன், ஆனால், அவர் என்னை பார்க்கவே இல்லை.

அதிலிருந்து விஜய் மீது எனக்கு மிகப்பெரிய அதிருப்தி உருவானது, ஏன் இப்படி அவர் செய்தார் என்றும் தெரியவில்லை.

நானும் விஜய்யுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்’ என மிக ஆதங்கமாக நெப்போலியன் பேசியுள்ளார்.