பெங்களூருக்கு தளபதி விஜய் சென்றது எதற்கு தெரியுமா? வைரல் வீடியோ.
vijay
punithrajkumar
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வேலைகளை முடித்து விட்டு அடுத்த படங்களில் படப்பிடிப்புகளுக்காக காத்திருந்து வருகிறார். பீஸ்ட் படத்தின் பாடலின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் பெங்களூருவிற்கு புறப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மரணமடைந்தார். இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் அவரது நினைவிடத்திற்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy @actorvijay paid his last respect to late actor #PuneethRajkumar#ThalapathyVijay #Vijay? #PuneethRajkumar #Cineulagam pic.twitter.com/dmoX8Vh7Uz
— Cineulagam (@cineulagam) February 26, 2022