ஒரு நைட்டுக்கு 2.5 லட்சம்!! ராஷ்மிகா - விஜய் ஹனிமூனுக்கு பதிலா என்ன பண்ணியிருக்காங்க பாருங்க..

Vijay Deverakonda Rashmika Mandanna Actors Thailand Actress
By Edward Mar 29, 2026 11:45 AM GMT
Report

ராஷ்மிகா - விஜய்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராஷ்மிகா.

ஒரு நைட்டுக்கு 2.5 லட்சம்!! ராஷ்மிகா - விஜய் ஹனிமூனுக்கு பதிலா என்ன பண்ணியிருக்காங்க பாருங்க.. | Vijay Rashmika Buddymoon Know All About The Villa

திருமண நிகழ்ச்சிகளுக்கு பின் தன்னுடைய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா. திருமணத்தை முடித்து ஹனிமூன் செல்வார்கள் என்று பார்த்தால் பட்டிமூனுக்கு சென்றுள்ளார்களாம் புது தம்பதியினர்.

பட்டிமூன்

அதாவது ஹனிமூன் என்றால் கணவன் - மனைவி மட்டும் செல்வது, அதுவே குடும்பத்தார் அல்லது நண்பர்களுடன் சென்றால் அதற்கு பெயர் பட்டிமூன்(Buddymoon) என்று அர்த்தமாம். அப்படி பட்டிமூனுக்காக தாய்லாந்தில் இருக்கும் கோ நூன் என்ற வில்லாவை தேர்வு செய்துள்ளனர்.

ஒரு நைட்டுக்கு 2.5 லட்சம்!! ராஷ்மிகா - விஜய் ஹனிமூனுக்கு பதிலா என்ன பண்ணியிருக்காங்க பாருங்க.. | Vijay Rashmika Buddymoon Know All About The Villa

Airbnb வில்லா மிகவும் அழகான இயற்கை சூழலில் அமைந்திருப்பதால் அங்கு ஓர் இரவுக்கு தங்க ரூ. 2.35 லட்சம் வாடகையாம். கடலோரம் அமைந்திருக்கும் இந்த வில்லாவில் 7 படுக்கை அறைகளும் 22 பேர் தாராளமாக தங்க ஏதுவான ஸ்பேஷ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.