என்னது PM-னா இதான் அர்த்தமா? நல்லவேல நம்ம பக்கம் வரலையே!

kpy realityshow
By Edward Jan 20, 2022 12:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் குழந்தைகளை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்று ஒளிப்பரப்பாகியது.

அதில் சிறுவர்களை தவறான பாதையில் கொண்டு செல்வதாக கூறி குறித்த கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

அதற்கு இந்திய தகவல் தொடர்பு மைய அமைச்சரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அறிக்கையும் வந்தது.

இந்நிலையில் வேறொரு தொலைக்காட்சி ஒன்றில் கலாய்த்த வீடியோவை எடுத்து இவனும் விட்டு வைக்கலையா என்று கூறி பகிர்ந்து வருகிறார்கள்.