தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கில்றீங்களே தளபதி, ட்ரெண்டிங் மீம்

Vijay
By Tony May 02, 2025 10:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு களம் அமைத்து அதில் உச்சத்தில் உட்கார்ந்து இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக கோட் படம் திரைக்கு வந்தது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி ஷேர் கொடுத்து சாதனை செய்தது, இந்நிலையில் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

இதனால் ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படம் என்று அவரே தெரிவித்துவிட்டார்.

தற்போது விஜய் கோயமுத்தூரில் ரோட் ஷோ செய்தார், அதை தொடர்ந்து ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்கிறார்.

ஆனால், செல்லும் போது நான் அங்கு செல்கிறேன் வராதீர்கள் என்று சொல்லி விட்டு செல்ல, ரசிகர்களோ, அட தளபதி வாங்க என்பதை தான் அவர் மொழியில் சொல்கிறார் என்று மீம் போட்டு கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர், இதோ அந்த மீம்...

தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கில்றீங்களே தளபதி, ட்ரெண்டிங் மீம் | Vijay Road Show Mems