அந்த இடத்தில் கைவைக்காத நடிகைகளே கிடையாது! நடிகர் விஜய்யின் லிஸ்ட்டில் இத்தை நடிகைகளா?

vijay keerthysuresh asin poojahegde anushkashetty tamilactress beast arabickuthu
By Edward Mar 19, 2022 02:15 AM GMT
Report

நடிகர் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஆரம்பித்து தற்போது வரை நடிகைகளுடன் எடுக்கப்பட்ட பல காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும். அபப்டி முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலேயே கதாநாயகியின் அம்மாவுக்கு சோப்பு போடுவார்.

அதிலிருந்து நடிகைகளுடன் க்ளோசப் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களிலும் இதனால் சிக்கிய விஜய் க்ளாமர் பாட்டே இல்லாமல் நடிக்கமாட்டேன் என்ற குறிக்கோலுடனும் இருப்பாராம்.

அப்படி சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டேவின் உதட்டை கிள்ளுவது போன்ற அந்த காட்சி வேறலெவலில் டிரெண்ட்டாகி வருகிறது.

இதேபோல் பல படங்களில் நடிகைகளுடன் இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளார் விஜய். அசின், ஹன்சிகா, அனுஷ்கா செட்டி, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், சங்கவி உள்ளிட்ட பல நடிகைகளிடம் அந்த வேலையை செய்திருக்கிறார் விஜய்.

அப்படங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கிண்டல் செய்யும் வண்ணம் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery