வேறொரு நடிகையுடன் திருமணம், சங்கீதா உடன் விவாகரத்து? உறுதிப்படுத்திய விஜய்..

Vijay Indian Actress Sangeetha Vijay Actress
By Dhiviyarajan Nov 07, 2023 01:20 PM GMT
Report

நடிகர் விஜய் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தினாலும் பல சர்ச்சைகளில் சிக்கி இருப்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

ஆத்தி!.. டைட் ஃபிட் டிரெஸில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா

ஆத்தி!.. டைட் ஃபிட் டிரெஸில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜனனி விஜய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, என்னுடைய பேச்சை பார்த்து விட்டு, நீங்க என் மனைவியின் சகோதரி போல பேசுறீங்க என்று விஜய் சொன்னதாக ஜனனி பேசியுள்ளார்.

இந்த தகவல் மூலம் விஜய் தனது மனைவியை குறித்து பேசியிருப்பதால் விவாகரத்து என்ற செய்தியெல்லாம் வதந்தி என தெரியவருகிறது. மேலும் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு நடிகை திருணம் செய்துவிட்டார் என்ற தகவலும் பொய் போன்று தான் இருக்கிறது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

You May Like This Video