ஒரு விசயத்தை கிளப்பிவிட்டு சைலெண்ட்டா இருப்பார்!! விஜய்யை மோசமாக விமர்சித்த பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் பிரமோஷன்களை எப்படி செய்யலாம் என பலமுறைகளில் யோசித்து செயல்பட்டு வருகிறார் விஜய்.
விவாத நிகழ்ச்சி
அந்தவகையில் விஜய் சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு என்று பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதனை தான் தற்போது ஊடகங்கள் விவாதபொருளாக வைத்து பேசி வருகிறார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் நாச்சியார் சுகந்தி என்பவரி விஜய்யை பற்றி மோசமாக விமர்சித்திருப்பது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், விஜய் எப்போதுமே ஒரு விசயத்தை கிளப்பி விட்டுவிட்டு அமைதியாக இருப்பார்.

சந்தர்ப்பவாதி விஜய்
இதனை பெரிய பிரடொக்ஷனில் படம் பண்ணினாலும் சரி, சன், ரெட் ஜெயண்ட், சத்யஜோதி பிலிம்ஸ்-ல படம் பண்ணினாலும் சரி, ஒரு விசயத்தை சொல்ல சந்தர்ப்பவாதியாக பயன்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். நானும் விஜய்யின் ரசிகை தான். 6 மாதகாலமாக பல நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால், அதில் இருந்து மீளத்தான் இப்படி செய்கிறார். ஒரு நல்ல படம் நன்றாக இருந்தாலேபோதுமே தவிர, அப்படத்தின் கண்டெண்ட் இல்லை என்றால் ரசிகனே மோசமாக பேசுவான் என்று கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் நாச்சியார் சுகந்தி.
#EXCLUSIVE: நடிகர் விஜய் பெரிய சந்தர்பவாதி. தாழ்வு மனப்பான்மை குணம் அதிகம் உள்ளவர்..
— TN Theatres Association (@TNTheatres_) December 16, 2022
- பத்திரிக்கையாளர் (விஜய் ரசிகை)
pic.twitter.com/EAMCrlcZRe