அந்த விஷயத்தில் விஜய்யை கண்ட்ரோல் செய்த மனைவி சங்கீதா!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்..
சினிமா நட்சத்திரங்கள் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசி பேட்டிக்கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் பயணித்த பயில்வான், முன்னணி நட்சத்திரங்கள் முதல் சிறு கலைஞர்களாக நடிப்பவர்களின் வாழ்க்கை சம்பவங்களை ஓப்பனாக கூறி வருகிறார்.
அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கபட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் தான். விஜய் சேதுபதியின் சிபாரிசால் தான் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை விஜய் சேதுபதியே மேடையில் ஒப்புக்கொண்டதாகவும் என் குடும்பத்திலும் குழப்பம் வந்தது.
விவாகரத்து வரை சென்று குடும்பத்தினர் மூலம் சாமாதானம் செய்யப்பட்டதாகவும் கூறினார் என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி தேர்வு செய்கிறார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். விஜய் மனைவி சங்கீதா, யாரை சொல்கிறாரோ அவருடன் தான் ஜோடியாக நடிப்பார். இப்படியொரு அண்டர்ஸ்டாண்ட் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
அப்படி இருந்த விஜய் சமீபகாலமாக தானே அனைத்தையும் முடிவெடுத்து வருவதால் மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக இருந்து வருவதாகவும் பயில்வான் சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்.