விமானநிலையத்தில் விஜய்சேதிபதியை எட்டியுதைத்த நபர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வம் என்று கூறும் அளவிற்கு பெரிய ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மர்ம நபரால் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கவனிக்காத நிலையில் இணையத்தில் கேள்விகள் எழுப்பட்டது, யார் அந்த மர்மநபர் என்று.
போலிசார் இதனை விசாரிக்கையில் மர்ம நபர் பெயர் மகா காந்தி. தன்னை விஜய் செதுபதி திட்டியதாகவும் அவருடன் இருந்தவர்கள் தன்னை அடித்ததால் தான் அவர்களை அடித்தேன் என்று போலிசாரிடம் கூறினர். விஜய் சேதுபதியுடன் வந்த ஜான்சன் என்பவர் தான் தன்னை அடித்ததாகவும் தற்போது சமரசம் செய்து போலிசார் அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மகா காந்தி தனியார் இணையதளத்திற்கு பேட்டிகொடுத்து என்ன நடந்தது என்று கூறியுள்ளார். 5 அடியில் மூன்று பேர் தன்னை தாக்கினார்கள். அதற்கு காரணம், விஜய் சேதுபதி நானும் ஒரே விமானத்தில் பயணித்தேன். நான் ஒரு தேசியவாதி என்பதால் தேசியவிருது பெற்றதால் வாழ்த்து கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி இது தேசமா என்று பதிலளித்தார். குருபூஜைக்கு வந்தீர்களா? என கேட்டதற்கு யார் குரு என்றும் கூறினார்.
நான் ஒரு பத்து படங்களில் நடித்து இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார் மகா காந்தி. விமான நிலையத்தின் வெளியில் வந்தபோது என்னை அடித்ததால் அவர்களை அடித்தேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் உரிய விளக்கம் கொடுத்தால் தான்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...