கடைசில இந்த நிலைமைக்கு வந்துட்டாரே விஜய் சேதுபதி, கலாய்க்கும் ரசிகர்கள்

Vijay Sethupathi Serials
By Tony Jan 26, 2023 10:00 AM GMT
Report

விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் இவர் தான் என்ற நிலையில் இருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், சமீப காலமாக விஜய் சேதுபதி படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கடும் மார்க்கெட் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு சீரியலில் கூட இவர் வாய்ஸ் கொடுக்கும்படி ஒரு காட்சி வந்துள்ளது. எல்லோரும் சார் நீங்க இதையும் விட்டு வைக்கவில்லையா என்று கலாய்த்து வருகின்றனர்.