அவமானப்படுத்தப்பட்டாரா விஜய் சேதுபதி? ரஜினி பேரன்களை விட பின் சீட்டில் இடம்

dhanush rajinikanth vijay sethupathi
By Tony Oct 27, 2021 01:03 PM GMT
Report

தேசிய விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மேலும் அவர் உடன் தனுஷ், அவரது மனைவி, மகன்கள் என மொத்த குடும்பமும் அங்கே அமர்த்தப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு எல்லாம் தள்ளி பின் வரிசையில் தான் விஜய் சேதுபதி அமரவைக்கப்பட்டு இருந்தார். அவர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் டிலக்ஸ் படத்தில் திருநங்கையாக வார்த்து நடிப்பை பாராட்டி தான் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து மகள், மருமகன், பேரன்கள் என சீட் ஓத்துக்கிட்டு அதற்கு பிறகு பின் சீட்டில் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அவமானப்படுத்தப்பட்டாரா விஜய் சேதுபதி? ரஜினி பேரன்களை விட பின் சீட்டில் இடம் | Vijay Sethupathi Insult