நயன், சமந்தா பற்றி ஏடாகூட கேள்வி.. தொகுப்பாளருக்கு நோஸ்கட் கொடுத்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi
By Parthiban.A Apr 27, 2022 02:30 PM GMT
Report

விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி செமையா வாழ்ந்திருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் 'அவங்க இருவரையும் எப்படி சமாளிச்சீங்க' என தொகுப்பாளர் கேட்க.. அவர் டென்சன் ஆகி கத்திவிட்டார். 'அவங்க என்ன சின்ன குழந்தையா.. இது என்ன கிண்டர் கார்டனா?' என கேட்டு தொகுப்பாளருக்கு நோஸ் கட் கொடுத்திருக்கிறார் அவர்.