திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்.. அவரை பேட்டியில் சொல்லிட்டாரே!

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 04, 2024 07:45 AM GMT
Report

நடிகை திரிஷா 40 வயது எட்டியும் இன்னும் தென்னிந்திய சினிமாவில் அளவில் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இவர் அஜித் குமார், சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்.. அவரை பேட்டியில் சொல்லிட்டாரே! | Vijay Sethupathi Rejected Lip Lock With Trisha

நடிகர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரேம் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே பிரிவு ஏற்படும்பொழுது அந்த காட்சியில் இருவருக்கும் லிப் லாக் காட்சி இருந்து இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி, அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். அதனை அவரை ஒரு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்.. அவரை பேட்டியில் சொல்லிட்டாரே! | Vijay Sethupathi Rejected Lip Lock With Trisha