கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித் கூடெல்லம் முடியாது.. உறுதியான முடிவு எடுத்த விஜய் சேதுபதி
Ajith Kumar
Vijay Sethupathi
By Kathick
ஹீரோ மற்றும் வில்லனாக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. கேமியோ ரோல்களில் கூட தொடர்ந்து நடித்து வந்தார்.
ஆனால், திடீரென இனிமேல் கேமியோ மற்றும் வில்லன் ரோல்களில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்துவிட்டாராம்.
இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளது.
கோடி கொடுத்தாலும் வில்லன் மற்றும் கேமியோ ரோல்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இறுகிறாராம் விஜய் சேதுபதி. ஆகையால் அஜித்தின் ஏகே 63 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
அப்படி இந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டால் மார்க் ஆண்டனி படத்தில் கலக்கி எஸ்.ஜே. சூர்யா போல் விஜய் சேதுபதிக்கும் நல்ல கதாபாத்திரம் அமையும் என கூறப்படுகிறது.