தயாரிப்பாளர்கள் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி!! மண்ணைக்கவ்விய 10 படங்கள்

Vijay Sethupathi Vikram Movie
By Edward Dec 04, 2022 06:30 AM GMT
Report

மக்கள் மத்தியில் மக்கள் செல்வன் என்ற பெயரோடு தற்போது பிரபலமாகி பல வெற்றிகளை கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

சிறு கதாபாத்திரம் மூலம் நடிக்க ஆரம்பித்து பல கஷ்டங்களை கடந்து வந்து மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லன் அவதாரம் எடுத்து ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி பல தோல்வி படங்களை ஒரே வருடத்தில் அதிகமாகவே கொடுத்துள்ளார்.

அப்படி விஜய் சேதுபதியை நம்பி தயாரிப்பாளர்கள் காசு கொடுத்து எடுத்து நஷ்டத்தையும் சந்தித்துள்ளார்கள்.

அப்படங்களில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, சீதக்காதி, சிந்துபாத், சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது டிஎஸ்பி படமும் இணைந்துள்ளது.

கதையளவில் விஜய் சேதுபதி படங்கள் ஈர்த்தாலும் தயாரிப்பாளர்களுக்கு திருப்திப்படுத்தும் படியான வசூல் கிடைக்காமல் போனது தான் மிச்சம்.

Gallery