விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த 41 வயது நடிகை..
Vijay Sethupathi
Laila
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல 90ஸ் நடிகை லைலா புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார். விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை லைலா தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக அவருடையர் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.