விஜய்யுடன் அப்படி ரொமான்ஸ் செய்த நடிகையா இது!! குண்டாகி ஆளே மாறிட்டாங்க..

Silambarasan Vijay Viral Video Tamil Actress Actress
By Edward Feb 20, 2025 12:30 PM GMT
Report

ரக்ஷிதா

கன்னடம், தெலுங்கு மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில், மதுர படத்தில் நடித்தார்.

விஜய்யுடன் அப்படி ரொமான்ஸ் செய்த நடிகையா இது!! குண்டாகி ஆளே மாறிட்டாங்க.. | Vijay Simbu Movie Actress Rakshita Shocing Video

அதன்பின் வாய்ப்புகள் குறைய தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தார். கடந்த 2007ல் பிரேம் என்ற இயக்குநரை திருமணம் செய்த ரக்ஷிதா, சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது 40 வயதாகும் ரக்ஷிதா உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

விஜய்யுடன் அப்படி ரொமான்ஸ் செய்த நடிகையா இது!! குண்டாகி ஆளே மாறிட்டாங்க.. | Vijay Simbu Movie Actress Rakshita Shocing Video

அவரது சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, அதை பார்த்தவர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.