தளபதி மகன்-மகள் பெயரில் கோல்மால்! பீஸ்ட் பட பிரமோஷனா?
vijay
thalapathy
jasonsanjay
divyashasha
sonanddaughter
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் படங்கள் வெளியே வந்தாலும் சரி படம் குறித்த அப்டேட் வந்தாலும் சரி அவரது ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட்டாக்கி விடுவார்கள்.
அந்த அளவிற்கு சோஷியல் மீடியாவில் வெறியோடு இருக்கிறார்கள் விஜய் படக்குழு. இதை சமீபத்தில் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விஜய் ரசிகர்கள் செய்து வரும் செயலை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா பெயரில் போலி கணக்குகள் விஜய் ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதில் விஜய் படத்தின் அப்டேட் போன்றவைகள் பகிரப்பட்டு வைரல் செய்து வருகிறார்கள் என்ற கருத்து இணையத்தில் பரவி வருகிறது.

