இரவில் காரில் ஊர் சுற்றிய விஜய் மகனுடன் இருந்தது இவர்கள் தான்! வைரலாகும் தோழியின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட்டு சாதனைபடைத்ததை அடுத்து, தற்போது இயக்குநர் நெல்சனுடன் தளபதி 65வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதை அடுத்து விஜய் தற்போது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் விஜய் அவருடைய மகன் சஞ்சய்யுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து சஞ்சய் தனது நண்பர்களுடன் இரவில் காரில் ஊர் சுற்றியும் நடுரோட்டில் நடனம் ஆடியும் இருந்த வீடியோ வைரலானது. அதில் இருந்தது யார் என்று பார்க்கையில் சஞ்சயின் நெருங்கிய நண்பர்களாம். சஞ்சயின் பெண் தோழி யார் என்பதைப் பார்க்கவும் ஆர்வமாக இருந்தனர்.

தற்போது ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்