ஓவராக பில்டப் செய்து மொத்தமாக அடிவாங்கிய விஜய்.. இது நமக்கு தேவையா
Vijay
Varisu
By Karthick Raja
ஓவராக பில்டப்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் பல வெற்றி படங்களையும், சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். விஜய்யின் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் சுறா.
சுறா தோல்வி
அதற்க்கு முக்கிய காரணம் அது விஜய்யின் 50வது என்பதால் மட்டுமே தான். படம் வெளிவருவதற்கு முன் ஓவராக பில்டப் செய்து படத்தை ப்ரோமோஷன் செய்தார்கள். ஆனால், படம் வெளிவந்தபின் படுமோசமாக விமர்சனங்களை பெற்று படுதோல்வியடைந்தது.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாம். இதற்க்கு தான் ஓவராக பில்டப் கொடுக்கக்கூடாது என்று..
