பெண்கள் ஆடையை இப்படி விமர்சித்தாரா விஜய்? அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..

Suriya Vijay
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்து பின் பிரண்ட்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்து சூப்பர் ஹிட் கொடுத்தனர்.

தற்போது சூர்யாவை விட விஜய் டாப் இடத்தில் இருந்து வருகிறார். இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இணையத்தில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வாக்குவாதம் செய்து சண்டை போட்டு வருகிறார்கள்.

அப்படி விஜய் சிவகாசி படத்தில் அசின் போட்டிருந்த ஆடையை விமர்சித்து பேசிய வீடியோவை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.

இதை பொருத்துக்கொள்ளாத விஜய் ரசிகர்கள் சூர்யா வேல் படத்தில் பெண்கள் ஆடையை படுமோசமான பேசி இருந்த வீடியோவை பகிர்ந்தும் விஜய் மாஸ்டர் படத்தில் பெண்களின் சுதந்திரம் பற்றி பேசிய வீடியோவையும் பகிர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.