நடிகை அனன்யா பாண்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

Photoshoot Bollywood Indian Actress Ananya Panday Actress
By Edward Dec 24, 2025 05:00 AM GMT
Report

அனன்யா பாண்டே

பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை.

நடிகை அனன்யா பாண்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. | Bollywood Actress Ananya Pandey Recent Photoshoot

தற்போது, நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் Tu Meri Main Tera Main Tera Tu Meri என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புகைப்படங்கள்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery