ரஜினி 6 படம் தோல்வி கொடுத்தார்..அசிங்கப்படுத்தினாரா விஜய்
Rajinikanth
Vijay Deverakonda
By Tony
தமிழ் சினிமா தாண்டி இந்திய திரையுலகமே வியந்து பாராட்டும் நடிகட் ரஜினி.
இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஜெய்லர் மெகா ஹிட் ஆகியுள்ளது உலகம் முழுவதும் ரூ 500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தன் குஷி படத்தின் ப்ரோமோஷனுகாக சென்னை வந்தார்.
அங்கு நடிகர்கள் தோல்வி படம் குறித்து கேட்க, ரஜினி 6 படம் தோல்வி கொடுத்துள்ளார், இப்போது ஜெய்லரின் கம்பேக் கொடுக்கவில்லையா என்பது போல் பாசிட்டிவ் ஆக சொல்ல, ரசிகர்கள் அதை நெகட்டிவாக புரிந்துகொண்டு ரஜினியை அசிங்கப்படுத்திவிட்டார் என திட்டி வருகின்றனர்.