பிரபல நடிகரின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த விஜய்.. இவ்வளவு மோசமாகவா
Suriya
Vijay
Jyothika
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் என்பதை நாம் அறிவோம். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம் நடித்துள்ளார்.
இவர் விஜய்யின் குஷி திரைப்படத்திலும் சைடு ரோலில் நடித்திருந்தார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ' நான் ஹீரோவான பின் நடிகர் விஜய்யை சந்திக்க சென்றேன்.
அப்போது என்னை பார்த்தவுடன், ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிற என்று கேட்டார். அப்படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிகர் விஜய் நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரனை தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா முன்னணி நடிகர் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது
.
