ஃபீலிங்லாம் இல்ல..திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா!! பிரபல நடிகை இப்படி சொன்னாரா?

Vijay Ramya Krishnan Trisha Gossip Today
By Jai Apr 23, 2026 08:30 AM GMT
Report

நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த வழக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோளின்படி வழக்கை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், விவாகரத்து விவகாரம் சென்ற சில தினங்களில் திரிஷாவுடன் விஜய் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஷயமும் மிகப்பெரியளவில் பேசுபொருளானது.

ஃபீலிங்லாம் இல்ல..திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா!! பிரபல நடிகை இப்படி சொன்னாரா? | Vijay Trisha Row Ramya Krishnan S Viral Video

இதனையடுத்து திரிஷா குறித்து பழைய தகவல்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

திரிஷா செய்வது எல்லாம்

இந்நிலையில் திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர் பற்றி பேசிய பழைய வீடியோ டிரெண்ட்டாகியுள்ளது. அதில், திரிஷா பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பார். நாம் தூங்கி எழுந்தாலும் அவர் பேசிக் கொண்டே இருப்பார்.

ஃபீலிங்லாம் இல்ல..திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா!! பிரபல நடிகை இப்படி சொன்னாரா? | Vijay Trisha Row Ramya Krishnan S Viral Video

அதேபோல் அவர் நினைத்தால் உடனே அழுது விடுவார் என்று ரம்யா கிருஷ்ணன் கூற, உடனே திரிஷா. நான் ஒரு ஃபீலிங்கோடு பேசிக் கொண்டிருப்பேன் என சொல்ல, அதனை மறித்த ரம்யா கிருஷ்ணன், ஃபீலிங் எல்லாம் இல்லை அத்தனையும் டிராமா என்று கூறியிருக்கிறார்.

இதற்கு திரிஷா விழுந்துவிழுந்து சிரித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.