நயன்தாரா காதலுக்கு காரணமே அந்த காதலர் தான்!! உண்மையை உடைத்த விஜய் டிவி பிரபலம்..
நடிகை நயன் தாரா, நானும் ரவுடி தான் படத்தின் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து சுமார் 7 ஆண்டுகளாக லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
பின் கடந்த ஆண்டு பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து 4 மாதத்தில் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றனர். தற்போது நயன் - விக்கி தன் குழந்தைகளின் முகத்தை வெளிப்படையாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் நயன் - விக்னேஷ் காதல் ஆரம்பிக்க நானும் ரவுடி தான் படம் தான் காரணம். சிம்பு, பிரபுதேவாவுடன் இருந்த மன கசப்பால் காதல் தோல்வியை சந்தித்த நயன் தாரா, மன அழுத்தத்தில் இருக்கும் போது விக்னேஷ் சிவன் ஆறுதலாக இருந்து கைக்கொடுத்துள்ளார்.
அவர்களின் இந்த காதலுக்கு காரணமே எக்ஸ் காதலர் பிரபுதேவா தான் என்று விஜய் டிவி பிரபலம் ஷாக் கொடுத்துள்ளார். குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட உதய பாணு தான் அது.
ராகுல் தாத்தா என்றால் அனைவருக்கும் தெரிந்த உதய பாணு, விக்னேஷ் சிவன் சாயல் மற்றும் நடவடிக்கை எல்லாம் பிரபுதேவாவை போல் இருப்பதாக தோன்றியிருக்கிறதாம். இதனை நேராகவே விக்னேஷ் சிவனிடம் ராகுல் தாத்தா கூறினாராம்.
இதை
நயன் தாராவிடமே
ஓப்பனாக கூறியதாகவும்
அதனால் தான் அவர்மீது
நயன் காதலித்ததாகவும்
கூறியுள்ளார். அப்படி நயன்
- விக்கி காதலுக்கு
அடித்தளம் போட்டதே
ராகுல் தாத்தா தானாம்.