மீண்டும் மீண்டும் பழையதை தூசி தட்டும் விஜய் டிவி.. இப்போ என்ன

Tamil TV Shows
By Yathrika Sep 30, 2024 10:30 AM GMT
Yathrika

Yathrika

Report

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களுக்க பெயர் போன விஜய் டிவியில் அடுத்து என்ன புதிய ஷோ கொண்டு வருவது என தெரியவில்லை. அவர்களது தொலைக்காட்சியில் ஹிட்டான நிகழ்ச்சிகளையும் புதிய சீசனாக ஒளிபரப்பி வருகிறார்கள். 

நேற்று, செப்டம்பர் 29 குக் வித் கோமாளி 5வது சீசன் எப்படியோ பிரச்சனைகளுக்கு இடையில் முடிந்துவிட்டது. அடுத்த வாரத்தில் இருந்து எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவி தனது பழைய ஷோவை மீண்டும் தூசி தட்டி அடுத்த சீசன் ஒளிபரப்பு செய்ய தயாராகியுள்ளது. அதாவது பலரையும் வெள்ளித்திரையில் ஜொலிக்க வைக்க ஒரு பிளாட்பாமாக இருக்கும் கலக்கப்போவது யாரு 10வது சீசன் விரைவில் வரப்போகிறதாம். 

மீண்டும் மீண்டும் பழையதை தூசி தட்டும் விஜய் டிவி.. இப்போ என்ன | Vijay Tv Old Hit Show New Season Coming Soon