விஜய் டிவி சுனிதாவா இப்படி... போட்டோ பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

By Parthiban.A Nov 09, 2023 09:30 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்து வருபவர் சுனிதா. அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர் தமிழை தப்பு தப்பாக பேசும் விதம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் இருப்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளிலும் சுனிதா அவ்வப்போது கலந்துகொண்டு வருகிறார்.

எல்லைமீறும் கவர்ச்சி

இந்நிலையில் தற்போது சுனிதா எல்லைமீறி கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அதன் புகைப்படங்களை சுனிதா வெளியிட ரசிகர்கள் அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

அவரா இப்படி என அதிர்ச்சி உடன் கமெண்டில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.