மீண்டும் ஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் நம்பர் 1 ஹிட் சீரியல்

Tamil TV Serials
By Yathrika Jun 02, 2025 11:30 AM GMT
Report

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களில் கெத்து காட்டி வந்த விஜய் டிவி சீரியல்களை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மகாநதி, ஆஹா கல்யாணம் போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் மாஸ் காட்டி வருகிறது.

தற்போது சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடர் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம் அதாவது இன்று முதல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.

இதனை கேட்ட சில ரசிகர்கள் நல்ல சீரியல் என கமெண்ட் செய்தாலும் என்னது இந்த சீரியல் மறுபடியுமா என ஓடவும் செய்கிறார்கள்.

மீண்டும் ஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் நம்பர் 1 ஹிட் சீரியல் | Vijay Tv Top Serial Is Back