இரவில் ஹாயாக போஸ்!! நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் நீச்சல் குள புகைப்படங்கள்..

Regina Cassandra Tamil Actress Actress VidaaMuyarchi
By Jai Jun 04, 2025 08:02 AM GMT
Report

ரெஜினா கேசண்ட்ரா

தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இரவில் ஹாயாக போஸ்!! நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் நீச்சல் குள புகைப்படங்கள்.. | Actress Regena Cassandrra Recent Photoshoot Post

தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இரவு நேரத்தில் நீச்சல் குளம் பக்கத்தில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ரெஜினா.

நீச்சல் குள புகைப்படங்கள்..

GalleryGalleryGallery