ஜூம் வைக்கிற இடமா இது.. விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
Star Vijay
By Parthiban.A
தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கின்றனர். அப்படி சில நடிகைகள் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெறுவதற்காக செய்யும் சில விஷயங்கள் எல்லை மீறியதாகவே இருக்கும்.
அப்படி விஜய் டிவி சீரியல் நடிகை யமுனா தற்போது இன்ஸ்டாவில் சேலையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவரது இடுப்புக்கு ஜூம் வைத்து தான் வீடியோவே தொடங்குகிறது.
தற்போது ஒரு சேலை விற்பனை செய்யும் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார் யமுனா. அதன் விளம்பரத்திற்காக தான் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
