காலையிலேயே மது குடித்த தொண்டர்கள்!! சர்ச்சையாகும் தவெக மதுரை மாநாடு...
Vijay
Viral Video
Gossip Today
Thamizhaga Vetri Kazhagam
By Edward
தவெக மதுரை மாநாடு
நடிகர் விஜய்யின் தவெக-வின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் 1 மணிநேரம் முன்னதாக தொடங்க முடிவு செய்துள்ளனர்.
மாநாட்டு திடலில் தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், 7 மணிக்குள் மாநாட்டை நிறைவு செய்யவும் தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளராம். இது ஒருபக்கம் இருக்க, மாநாடிற்கு தவெக தொண்டர்கள் பல ஆயிரம் பேர் பாரபத்தி இடத்திற்கு வருகை தந்து வருகிறார்கள்.
மது குடித்த தொண்டர்கள்
இந்நிலையில் இணையத்தில் தவெக கட்சியை சேர்ந்த சில தொண்டர்கள், மாநாடு நடக்கவிருக்கும் பார்க்கிங் இடத்தில் நின்று கொண்டு மது அருந்தும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.