மதுரை தவெக மாநாட்டில் மோசமான உணவு விற்பனை!! புலம்பும் தொண்டர்கள்..
Vijay
Madurai
Gossip Today
Thamizhaga Vetri Kazhagam
By Edward
மதுரை தவெக மாநாடு
நடிகர் விஜய்யின் தவெக-வின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் 1 மணிநேரம் முன்னதாக தொடங்க முடிவு செய்துள்ளனர்.
மாநாட்டு திடலில் தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், 7 மணிக்குள் மாநாட்டை நிறைவு செய்யவும் தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளராம்.
மோசமான உணவு
இது ஒருபக்கம் இருக்க, மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வசதியாக அளிக்கப்படும் 70 ரூபாய் உணவும், 40 ரூபாய் கூழும் சரியில்லை என்று கூறி வருகிறார்கள்.
மேலும் தவெக மாநாட்டில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளதாகவும் தண்ணீருக்காக அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றும் தவெக தொண்டர்கள் கூறி வந்தப்பின் சரிசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...