இவுங்க தான் உங்க படத்தையே ப்ளாப் ஆக்குனது, விஜய் மேனஜேர் குற்றச்சாட்டு
Vijay
Beast
By Tony
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.
ஆனால், அந்த படம் மிக மோசமான வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் கடும் அப்செட்டில் இருக்க, உடனே விஜய் மேனஜர் எதிர்தரப்பு நடிகர்களின் ரசிகர்கள் உங்கள் படத்தை வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனம் பரப்ப ஆரம்பித்தனர்.
அதனால் தான் படம் ஓடவில்லை என்று கூறி அதன் ஆதாரங்களை ஒப்படைத்தாராம், ஆனால், படம் உண்மையாக விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்பதை விஜய்யும் உணர வேண்டும்.