என்னது Wig-ஆ? முதல்ல இதை கழட்டுங்க தளபதி..
vijay
anirudh
poojahegde
beast
arabickuthu
By Edward
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து எடுத்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி தற்போது வரை 2கோடி பார்வையாளர்களை தாண்டி சென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், எந்த படம் விஜய் நடிப்பில் வெளியானாலும் தளபதி ஹேட்டர் குறை சொல்வதை வாடிக்காக வைத்திருப்பார்கள்.
அப்படி அரபிக்குத்து பாடலில் நடிகர் விஜய் விக் வைத்து நடனமாடியுள்ளார் என்று இணையத்தில் வைரலாகி வருகிறார்கள். இதற்கு தளபதி ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள்.