துணித்துவைக்கும் ராஷ்மிகா!! விஜய்யின் ரஞ்சிதமே தெலுங்கு பாடலை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

Vijay Thaman Rashmika Mandanna Gossip Today Varisu
By Edward Dec 01, 2022 07:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஆரம்பித்தது முதல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி வைரலானது. அதே சமயம் அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மொழியில் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதனை சிலர் ட்ரோல் செய்து கிண்டல் அடித்தும் வருகிறார்கள்.

அதில் விஜய், ராஷ்மிகா துணித்துவைப்பது போன்று எடிட் செய்து கேலி செய்த வீடியோ தற்போது வைரலாகி டிரெண்ட்டாகி வருகிறது.