விஜய்யுடன் கோட் படத்தை பார்த்தாரா மனைவி சங்கீதா... கொண்டாடும் ரசிகர்கள்..
Vijay
Shoba
Sangeetha Vijay
jason sanjay
Greatest of All Time
By Edward
கோட்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வரும் நிலையில் படத்தினை பார்க்க விஜய் குடும்பத்தினருடம் சென்றிருக்கிறாராம்.
சென்னை அடையாறில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு தன் மனைவி, மகன், மகள், பெற்றோர்களுடன் விஜய் கோட் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மனைவியை விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறிவரும் நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.